யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையின் இருநூறாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு எமது பாடசாலையில் கல்விகற்கும் மாணவிகளுக்கான Digital Poster Design Competition ஆனது இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் பங்குபற்றுவதற்கு கீழே காணப்படும் இணைப்பினை அழுத்துவதன் மூலமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பப் படிவத்தினை(Google Form) நிரப்புதல் வேண்டும்.
விண்ணப்ப முடிவுத் திகதி: 04th May 2023
விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக்கொள்ள: Application Form
போட்டி தொடர்பான மேலதிக விபரங்களிற்கு: Further Details