எமது பாடசாலை மாணவ தலைவிகளுக்கான சின்னம் சூட்டும் வைபவம்-2026

எமது பாடசாலை மாணவ தலைவிகளுக்கான சின்னம் சூட்டும் வைபவம் எமது பாடசாலையின் கேட்போர்கூடத்தில் 03.07.2026 ஆம் திகதியன்று எமது பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக வடமராட்சி கல்வி வலயத்தின் உதவிக் கல்வி பணிப்பாளர் ( கல்வி நிர்வாகம்) செல்வி K.பிரதீபா அவர்கள் கலந்து நிகழ்வினை மேலும் சிறப்பித்திருந்தார்.

 

Read More

Scroll to Top
Scroll to Top