எமது பாடசாலையில் கல்விகற்கும் தரம் 10,11 மாணவிகளுக்கான இரண்டாம் தவணை பரீட்சையில் சராசரி புள்ளிகள் 75% மேல் பெற்ற மாணவிகளுக்கான கௌரவிப்பு காலைக்கூட்டத்தில் பாடசாலை அதிபரினால் 30.08.2026 அன்று வழங்கப்பட்டது.
ஒருசில படத்தொகுப்புக்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
