Digital Poster Design Competition

Digital Poster Design Competition தொடர்பான விபரங்கள்.

  • நீங்கள் தயாரிக்கும் Poster ஆனது எமது பாடசாலையின் 200 ஆவது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையில் அமைதல் வேண்டும்.
  • மேற்படி போட்டியில் தரம் 06 தொடக்கம் 13 வரையான எமது பாடசாலை மாணவிகள் மட்டும்  பங்குபற்ற முடியும்.
  • ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களினைப் பெற்றுக்கொள்ளும் மாணவிகள் தெரிவுசெய்யப்பட்டு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படும்.
  • 200 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபவனி, நூல் வெளியீடு, நினைவு முத்திரை வெளியீடு, பரிசளிப்பு நிகழ்வு, கூடைப்பந்தாட்டம், சதுரங்கம், ஆங்கில குழுப்பாடல், விவாதம், பொது அறிவு, கட்டுரை போன்ற பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. அவற்றினை பிரதிபலிக்கும் வகையில் உங்களது Poster ஆனது அமைதல் வேண்டும்.
  • தரம் 06 தொடக்கம் 09 வரையான மாணவிகள் Free Online Poster Design tool canva இனைப் பயன்படுத்தி உங்கள் Poster இனைத் தயாரிக்க வேண்டும்.
  • தரம் 10 தொடக்கம் 13 வரையான மாணவிகள் GIMP மென்பொருளினைப் பயன்படுத்தி உங்கள் Poster இனைத் தயாரிக்க வேண்டும்.
  • நீங்கள் தேவையான படங்களினை போட்டித் திகதிக்கு முன்னரே கீழே தரப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியிற்கு உங்கள் பெயர் மற்றும் வகுப்புடன் அனுப்புதல் வேண்டும்.([email protected])
  • போட்டியானது 2023 May மாதம் 16 , 17 , 18 , 19  ஆகிய தினங்களில் இடம்பெறும்.
  • விண்ணப்ப முடிவுத் திகதி: 04th May 2023
  • விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக்கொள்ள: Application Form

 

Read More

Scroll to Top
Scroll to Top