எமது பாடசாலையின் முன்னாள் ஓய்வு பெற்ற அதிபர் திருமதி.லீலா சந்திரசேகரம் இயற்கை எய்தினார். எமது பாடசாலையில் ஆசிரியராக (1970 – 1982), உப அதிபராக (1983 – 1986), அதிபராக (1987 – 1993) பணிபுரிந்து பாடசாலையின் வளர்ச்சிக்கு அர்ப்பணித்த அமரருக்கு பாடசாலைச் சமூகம் கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.
