தரம் 06 (2026) பாடசாலை அனுமதிக்கான விண்ணப்பம் கோரல்.

யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை – தேசிய பாடசாலைக்கான தரம் 06 (2026) அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தை பாடசாலை அலுவலகத்தில் அல்லது பாடசாலையின் இணையத்தளமான www.mghs.lk இல் தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை 15.09.2025 தொடக்கம் 30.09.2025 ஆந் திகதி வரையான காலப்பகுதியில் அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் படியாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
விண்ணப்ப முடிவுத்திகதி: 30.09.2025

விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக்கொள்ள: https://www.mghs.lk/admissions

Read More

Scroll to Top
Scroll to Top