GIT Exam அனுமதி அட்டை வழங்கல்
18/03/2023 ஆம் திகதி நடைபெறவுள்ள GIT பரீட்சை ஏற்கனவே பரீட்சை எழுதிய 2020, 2021, 2022 பரீட்சார்த்திகள் மற்றும் 2023 பரீட்சை எழுதவுள்ள பரீட்சார்த்திகளுக்கானது.
மேற்படி பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவிகளுக்கான அனுமதி அட்டைகள் எதிர்வரும் புதன்கிழமை (15/03/2023) அன்று வழங்ப்படும்.
மேற்படி பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவிகளுக்கான அனுமதி அட்டைகள் எதிர்வரும் புதன்கிழமை (15/03/2023) அன்று வழங்ப்படும்.