யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையில் க.பொ.த (உ/த) வகுப்பு (2026) அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தை பாடசாலையின் இணையத்தளமான www.mghs.lk இல் தரவிறக்கம் செய்து 14.10.2024 ஆந் திகதி பி.ப 1.00 மணிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை காரியாலயத்தில் சமர்ப்பிக்கும் படியாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக்கொள்ள: Admission Form