தரம் 06 (2022) இற்கு பாடசாலை அனுமதி பெற்ற மாணவிகளுக்கான அறிவித்தல்.

யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையில் தரம் 06 (2022) அனுமதியினைப் பெற்ற மாணவிகள் பாடசாலைத் தரவுத் தளத்திற்கான மாணவர் விபர படிவத்தினை பூரணப்படுத்தி பாடசாலை ஆரம்பமாகும் தினத்தில் அலுவலக நேரத்தில் காரியாலயத்தில் சமர்ப்பிக்கும் படியாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

மாணவர் விபர படிவத்தினை பெற்றுக்கொள்ள: https://www.mghs.lk/admissions

Read More

Scroll to Top
Scroll to Top