க.பொ.த(சா/த) – 2020 பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கல்வி அமைச்சினால் 22.11.2021 ஆந் திகதி கல்வி அமைச்சின் புதிய கேட்போர் கூடத்தில் எமது பாடசாலையின் மாணவி செல்வி.மாதுமை சுவேந்தன் அவர்கள் கௌரவிக்கப்படவுள்ளார்.