எமது பாடசாலையின் க. பொ. த உயர்தர மாணவர்களின் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களிற்கான கௌரவிப்பும் அனுபவபகிர்வும் 30/04/2026 அன்று எமது பாடசாலையில் நடைபெற்றது. அன்றைய தினம் மாணவர்கள் மற்றும் அவர்களை வழிநடத்திய ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். அத்தோடு மாணவர்கள் அவர்களது அனுபவத்தினை ஏனைய மாணவர்களுடன் பகிர்ந்தளித்தனர். மற்றும் மாணவர்களிற்கான கௌரவிப்பும் விருந்துபசாரமும் பாடசாலையில் இடம்பெற்றது.
