வாணி விழா 02.10.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு மாணவர்களுக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.