எமது பாடசாலையில் நூலக வாரம் 27.10.2025-31.10.2025. சஞ்சிகை,கவிதை, கட்டுரைப்போட்டி, விவாதம் போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவின் பிரதம விருந்தினராக எமது பாடசாலையின் ஒய்வு பெற்ற ஆசிரியர் திருமதி மேரிறஞ்சனி அவர்கள் சிறப்பித்ததுடன் வெற்றி மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.
