மழலைகளின் கள்ளமில்லா புன்னகையையும் அவர்களின் பொன்னான குழந்தைப்பருவத்தையும் கொண்டாடுவதே சிறுவர் தினமாகும். அத்தகைய சிறுவர் தினத்தில் எமது பாடசாலை ஆசிரியர்களினால் மாணவச்செல்வங்களை மகிழ்ச்சிப்படுத்த பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் மற்றும் ஆசிரியர்களினால் பேண்ட் வாத்தியங்கள் இசைக்கப்பட்டு பிரதம அதிதிகளும் மாணவர்களும் அழைத்துவரப்பட்டு அதிபர் தலைமையில் நிகழ்வானது சிறப்பாக நடைபெற்றது. அதன் ஒளிப்படங்கள் சில கீழே இணைக்கப்பட்டுள்ளது.



