உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எமது பாடசாலையின் மதிப்புமிக்க ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தின விளையாட்டு நிகழ்வுகள் 06/10/2026 செவ்வாய்க்கிழமை
அன்றும், ஆசிரியர்களுக்கான கௌரவிப்பானது பாடசாலை மாணவர்களினால் 09/10/2026 அன்றும் ஒழுங்குபடுத்தப்பட்டு சிறப்பாக இடம்பெற்றது. அதன் சில ஒளிப்படங்கள் கீழே…………



