கால்கோள் விழா-21.01 2026 மற்றும் பொங்கல் விழா 30.01.2026

யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையின் தரம் 6 புதிய மாணவர்களிற்கான கால்கோள் விழா 21.01 2026
பாடசாலையின் 2026ம் ஆண்டிற்கான பொங்கல் விழா 30.01.2026
பாடசாலையின் புதிதாக இணைக்கப்பட்ட தரம் 6 மாணவர்களின் பெற்றோர் மாணவர்களிற்கான 2026ம் ஆண்டிற்கான தரம் 6 புதிய பாடத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு 07.01.2026 மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட 2026ம் ஆண்டு தரம் 6 மாணவர்களிற்கான திறனாய்வு போட்டிகள் 08 மற்றும் 09.01 2026 நடைபெற்றது
A New Journey with Fresh Dreams!
Walking Hand in Hand… Welcoming our Grade 6 Family!”
The auspicious “Kalkol Vizha” (commencement of formal education) a was held on January 21st, 2026, We extend our heartiest wishes to our students as they embark on this new path with renewed inspiration!
Thaipongal vizha was celebrated for grade 6 students on 30.01.2026.
The awareness program for the New Educational Reforms was successfully held at our school on January 7th, 2026, for our Grade 6 students. This marks the beginning of our students’ journey to make their mark in an ever-evolving educational world!
On January 8th and 9th, 2026, selection trials were held to identify the champions of tomorrow who will shine in the field of sports!
This special initiative was designed to prepare our Grade 6 students for excellence in both academics and athletics.

Read More

Scroll to Top
Scroll to Top