ஆசிரியர்களின் வாண்மையினை விருத்திசெய்யும் முகமாக ஆசிரியர்களுக்கான மருத்துவ பரிசோதனை 09.06.2026 அன்று இடம்பெற்றது. பரிசோதனையின் பின் ஆசிரியர்களுடன் வைத்தியர்களின் கருத்துப்பரிமாறலும் இடம்பெற்றது.
ஆசிரியர்களின் வாண்மை விருத்தி செயற்பாட்டின் இன்னொரு கட்டமாக ஆசிரியர்களுக்கான சுற்றுலா 06.06.2026 அன்று ஒழுங்கமைக்கப்பட்டது.
மருத்துவ பரிசோதனைக்கான படங்கள்

சுற்றுலா தொடர்பான படங்கள்
