யோகா வாரம்- June 2026

யோகா வாரத்தினை முன்னிட்டு எமது பாடசாலை மாணவிகளுக்கான யோகா பயிற்சிகள் 19.06.2026அன்று இடம்பெற்றது. பெண்பிள்ளைகளின் உடல் நலத்திற்கு முக்கியமான பல யோக ஆசனங்கள் பெண் வைத்தியர்களினால் மாணவர்களுக்கு செய்து காட்டப்பட்டது. மாணவர்கள் உட்சாகமாக பங்கேற்ற காட்சி படங்கள்

Read More

Scroll to Top
Scroll to Top