இன்று 10.09.2025 எமது பாடசாலையின் 1999 A/L Batch பழைய மாணவிகளால் காலைக் கூட்டத்தில் பான்ட் வாத்தியக் கருவிகள்Band instruments) அன்பளிப்புச் செய்யப்பட்டது.அதற்காக உழைத்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் பாடசாலையின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
