மாணவர் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக் கோரல்.

யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையின் 2022 ஆம் ஆண்டிற்கான மாணவர் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக் கோரல் தொடர்பானது.

காலம்- 30.04.2022 சனிக்கிழமை நள்ளிரவு 12.00 மணியிலிருந்து 03.05.2022 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.00 மணிவரை.

தரங்கள்- 07,08,09,10,11(2022), 12

தங்கள் வேட்பு மனுக்களை கீழே காணப்படும் இணைப்பினை பயன்படுத்தி நிகழ்நிலை (Online) ஊடாக சமர்ப்பிக்கவும்.

இணைப்பு: STUDENT NOMINATION FORM FOR ELECTION TO THE STUDENT PARLIAMENT – 2022

Read More

Scroll to Top
Scroll to Top