தேசிய மட்ட ஆங்கில தினப் போட்டி – 2022 இல் எமது பாடசாலை மாணவிகள் மூவர் முதலாம் இடத்தினை பெற்றுள்ளதோடு இரண்டாம் இடத்தினை ஒரு மாணவியும் முன்றாம் இடத்தினை ஒரு மாணவியும் பெற்று மொத்தமாக ஐந்து மாணவிகள் வெற்றியீட்டியுள்ளனர்.
National Level English Language and Drama Competitions – 2022
| S/No | Name of the Student | Event | Grade | Position |
| 01 | Muhunthan Vaisnavi | Hand Writing(Cursive Script) | 12 | 1st |
| 02 | Jeyaseelan Thanoja | Hand Writing(Print Script) | 12 | 1st |
| 03 | Prassana Prammiya | Hand Writing(Print Script) | 10 | 1st |
| 04 | Vasanthasilva Harsini | Hand Writing(Cursive Script) | 12 | 2nd |
| 05 | Kangaimainthan Srivithya | Hand Writing(Cursive Script) | 10 | 3rd |