யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையில் க.பொ.த (உ/த) வகுப்பு (2024) அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தை பாடசாலையின் இணையத்தளமான www.mghs.lk இல் தரவிறக்கம் செய்து 09.12.2022 ஆந் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை காரியாலயத்தில் சமர்ப்பிக்கும் படியாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக்கொள்ள: Admission Form