அகில இலங்கை தமிழ்மொழி தினம் _2026 மாகாண மட்டம் (வடக்கு மாகாணம்)
பிரிவு 2.பேச்சுப்போட்டி
செல்வி .இலக்கியா கிருபாகரன்
1ம் இடம்
பிரிவு 4 பேச்சுப்போட்டி
செல்வி.சிவாஜினி பிரதீபன்
1ம் இடம்
பிரிவு 01 பா ஓதல்
செல்வி வர்மிஷாஸ்ரீ சிவகுமாரன்
3ம் இடம்
வில்லுப்பாட்டு(திறந்த போட்டி)
3ம் இடம்
இன்று நடைபெற்ற போட்டிகளில் சாதனைபுரிந்த மாணவிகள் அரும்பாடுபட்ட ஆசிரியர்கள்,பெற்றோர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும்பாடசாலையின் சார்பில் நன்றிகள்.