யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற GENIUS 26 போட்டியில் பாடசாலை மாணவிகள் பங்குபற்றி 3ம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர் பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவ குழுவினரிற்கு எமது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
In the competition of GENIUS 26 our school students have participated and got third place (second runner up) . We really appreciate our students’ team work Congratulations. So proud of you girls
